நமக்கு நாமே பிக் பாஸ்
- பரிசல் கிருஷ்ணா
நம் டாஸ்க் நம் கையில்! 30 நாளும் தொடர்ந்து இவற்றில் இருக்கும் விஷயங்களைச் செய்து வந்தால், வாழ்க்கையில் ஓஹோ ஆஹா மாற்றங்கள் கியாரன்டி!
1.குறைந்தது 3 கி.மீ வாக்கிங்.
2. மன அழுத்தம் இருந்தால், அந்தக் கணமே அதை ஒரு நண்பரை அழைத்துப் பகிர்ந்து கொள்வேன்.
3. இரவு 8 மணிக்கு முன்பு டின்னர்.
4. குறைந்தது 30 நிமிடம் ஏதாவது உடற்பயிற்சி.
5. இரண்டு பழ வகைகளையாவது சாப்பிடுவேன்.
6. 8 மணி நேரமாவது தூக்கம்.
7. காலை உணவை மிஸ் பண்ண மாட்டேன்.
8. ஒருவேளை உணவாவது குடும்பத்தாரோடு சாப்பிடுவேன்.
9. நாள் முழுவதும் எந்த வடிவிலும் வெள்ளை சர்க்கரை உட்கொள்ள மாட்டேன்.
10. உண்ணும் உணவில் பாதியாவது காய்கறிகள் இருக்கும்.
11. இரண்டு வகையான இயற்கைப் பழரசங்கள் அருந்துவேன்.
12. இன்றைய உணவில் கீரை நிச்சயம் இருக்கும்.
13. ஒவ்வொரு 2மணி நேரத்திற்கும் குறைந்தது 300 மி.லி தண்ணீர் குடிப்பேன்.
14. நடந்தே செல்ல முடிகிற தூரத்திற்காக எந்த வாகனத்தையும் உபயோகிக்க மாட்டேன்.
15. அழைப்புகளை ஏற்பது தவிர்த்து, இன்றைக்குக் காலை 11 மணிக்கு முன்னதாக என் செல்போனைத் தொடமாட்டேன்.
16. கடும் கோபம் வரும் தருணம் வாய்த்தால், அதைச் சிரித்துக் கடப்பேன்.
17. பிடித்த புத்தகத்தில் 50 பக்கங்களாவது படிப்பேன்.
18. உறங்கும் முன் என் செல்போனை சமையல் அறையில் வைத்துவிட்டு, காலையில்தான் எடுப்பேன்.
19. கழிவறையில் செல்போன் பயன்படுத்த மாட்டேன்.
20. கடந்த ஆறு மாதமாகப் பேசாத ஒரு நண்பரை அழைத்து 30 நிமிடமாவது பேசுவேன்.
21. எனக்குக் கீழ் பணிபுரியும் ஒருவரை அழைத்து, நிறைகளைச் சொல்லிப் பாராட்டுவேன்.
22. இன்று எந்த எலெக்ட்ரானிக் உபகரணங்களையும் பயன்படுத்த மாட்டேன்.
23. இன்று முழுவதும், முடிந்தவரை மௌனமாக இருப்பேன்.
24. காபி, டீ, சிகரெட் இந்த மூன்றும் இன்றைக்கு இல்லை.
25. இன்று முழுவதும் தொலைக்காட்சியைத் தவிர்ப்பேன்.
26. தொடர்ச்சியாக இரண்டுமணி நேரம் குடும்பத்தாரோடு அமர்ந்து கலந்துரையாடுவேன்.
27. மூன்று வேளை உணவையும் சரியான நேரத்தில் உண்பேன்.
28. செல்போனை வீட்டில் வைத்துவிட்டு குடும்பத்தாரோடு வாக்கிங் போவேன்.
29. நூலகம், பூங்கா மாதிரியான ஓர் இடத்திற்குச் சென்று ஒருமணி நேரம் ஒன்றும் சிந்திக்காமல் அமர்ந்திருப்பேன்.
30. நண்பர் ஒருவரிடம் இந்த மாதம் முழுவதும் இவற்றை எப்படி நான் பின்பற்றினேன் என்பதை ஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொண்டு அவரையும் பின்பற்றச் சொல்வேன்.
ஃபாலோ பண்ணுங்க பாஸ்.. லைஃப் நல்லாருக்கும்!