Friday, September 17, 2010

நண்பர்களே
Voca people கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. ஈசியா புரியணும்னா. நம்மவர் படத்துல கமல் climax ல vocal performance லேயே ஒரு song மேடையில் படுவாங்களே. அது மாதிரி இந்த குழு கொஞ்சம் professional ஆ பண்ணிட்டு இருக்காங்க. உலகம் பூரா சுத்தி program கொடுக்குறாங்க. நெறைய vareity இருக்கு.

நான் St. Mary's school படிக்கும் போதே நாங்க ஒரு group Dance, பாட்டு, Skit, Vareity ... எப்பவும் நெனப்பா அலைவோம். இதுக்கு அடித்தளம் போட்டதே ஜெயராஜ் இலங்கேஸ்வரன், Joe Mick னு இரண்டு Jesuit Fathers தான். திண்டுக்கல்ல சுத்தி கிட்ட தட்ட எல்லா கிராமத்திலயும் Street Play போட்ருக்கோம் . என்கூட School டான்ஸ் ஆடுன , நடித்த நண்பர்கள் இன்னிக்கு சினிமாவுல work பண்ணிற்றுக்காங்க. சமீபத்துல கூட Gerald ன்ற நண்பர் மணிரத்னத்தின் ராவணா வுல உதவி வசனம் எழுதிருக்கார்.

அதுக்கப்புறம் காலேஜ் போனவுடன் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல B.Sc M.Sc படிக்கும் போது Start னு ஒரு இயக்கத்தில் இணைந்து எங்க காலேஜ் சுத்தி Street play மற்றும் சமுதாய விழிப்புணர்வு பாடல்கள பாடி எங்களை வளர்த்துக்கிட்டோம். ...... அப்பொழுது என்கூட நடித்த ஐந்து கோவிலோன் தற்பொழுது திரைப்பட இயக்குனராகிட்டார். வாழ்த்துக்கள்.

Voca people . Their Official Website is http://www.voca-people.com/

இந்த குழுவை பார்த்ததும் எனக்கு பழைய நியாபகம் வந்த்ருசுப்பா . இந்த street play ... mime ... skit ... எல்லாத்துக்கும் ஒரு சூத்திரதாரி ...... பாதல் சர்க்கார் . மக்களுக்காக தன்னோட திறைமை அனைத்தையும் கொடுத்தார். ஒரு பாட்டு ஒரு லட்சக்கணக்கான மக்களை தட்டி எழுப்பும்னா அது ஆந்த்ராவுல ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படும் திரு. கத்தார் பாட்டுதான்.

இந்த Voca people program நல்லா இருக்கு . அவங்களோட ஒரு programஐ video clip ஆ கீழ போட்ருக்கேன் பாத்து enjoy பண்ணுங்க

No comments:

Post a Comment