Friday, October 22, 2010

நண்பர்களே நலம்
நலமென்றே நம்புகிறேன்
எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல
எந்திரனுக்குஏன்தான் இப்படி விளம்பரமும் ....இத்யாதிகளும்
அது ஒரு சினிமா அவ்வளவே
Holywood தரம் தரம் னு சொல்றாங்க
ஆமா holywood studio வில்தான் வொர்க் பண்ணுனாங்க ...
அப்பறம் Holywood மாதிரி வராம Plywood மாதிரியா வரும்....

போஸ்டர் மற்றும் என்னெனமொஅ த்துக்கு பாலபிஷேகம் அது இது ன்னு
ம்ம் ஹூம் வாய்ப்பே இல்ல..... எவ்வளவு கூட்டம் .................

இலங்கை தமிழன் பிரச்சனைக்கு எந்திரன் ஒரு நல்ல தீர்வு இல்ல.....
ராஜபக்ஷவ நிக்க வச்சு அவன்..........த்த வாங்கி குடிக்கலாம்.....புத்தியே வராது நமக்கு

குடிதண்ணீ இல்ல.... ஒரு ரூபா அரிசி....தண்ணி பாட்டில் 19 ருபாய் .... பால் 12 ருபாய்.....
நாமெல்லாம் நாசமாத்தான் போகப் போறோம்

இதுல ஷங்கர் இந்தியாவின் James Cameron ஆம்
ஹேய் மம்மி பாவம் ன்னு வடிவேல் சொல்லுவாரே அது மாதிரி

ஹேய் சினிமா பாவம்

1 comment:

  1. அப்பா இன்னொரு விஷயம் இருக்கு. Robo ரஜினி நல்லவரா இருக்க வரைக்கும் சிவப்பா ஸ்டைலா இருப்பாரு, வில்லனா மாறுனதுக்கப்புரம் கறுப்பாயிருவாரு. உங்களுக்கு புரியுதா?

    ReplyDelete