எல்லாரும் நீரா ராடியவை புடிச்சு விசாரிக்கிறாங்க அப்பறம் இங்க திமுக காரங்களை சொல்றாங்க... எல்லாம் ஓகே ஆனா அவுங்க யாருக்கு இடைல mediator ஆ இருந்தாங்க. ரெண்டு பக்கமும் விசாரிக்கனும்ல. ஏண்டா ஒரு மினிஸ்டர் பதவி கொடுக்க அவுங்க டைரக்ட் டீலிங் பேச மாட்டாங்களா. புரோக்கர் நம்பி பொழப்பு போச்சே
-------------------------------------------------------------------------------
CBI Raid நடத்தி உடனே ஊழல் பண்ணின பணத்தையெல்லாம் மீட்டு மக்கள்ட்டையே
கொடுதிடுவான்களா. நெனப்புதான் பொழப்ப கெடுக்கும் போங்கப்பா பொய் திரும்ப கட்ட வண்டி, கை வண்டி, ஒரு வேலை சோத்துக்கு உழச்சு சம்பாதின்கப்பா பொது ஜனங்களா...... சும்மா கெடக்குமா பணம்.
-----------------------------------------------------------------------------------------
இலங்கையில தமிழ் ல தேசிய கீதம் பாட தடை ன்னு கேள்விப்பட்டதும்
முதல்வர் கருணாநிதிக்கு அடடா கடிதம் எழுத ஒரு மேட்டர் கிடைச்சுருச்சு
கண்டனம் தெரிவிச்சுட்டாறு. கொஞ்சம் வெயிட் பண்ணு தலைவா காங்கிரஸ் கலட்டிவிட்டதும் நம்ம தமிழ் பற்ற தூண்டிவிடுவோம்.
ஆனா ஒன்னு யாருமே இல்லாத டீ கடையில நீ டீ ஆத்த போற நெலமைதான் இனிமேல
----------------------------------------------------------------------------------------
அடடா சன் டிவி ல சிபிஐ raid பத்தியெல்லாம் நியூஸ் வருதுப்பா. ஏன்ன நீரா ராடிய
கிட்ட இவுங்கள பத்தி கலைஞர் குடும்பம் நல்லா சொல்லி இருக்குல
-------------------------------------------------------------------------
ஏன் தான் நம்ம ரசிகர்கள் இப்பிடி இருக்காங்களோ
ரஜினிகிட்ட வழிய விருந்து வையி வையி ன்னு
சே ஏன்னா மனுசன்கப்பா.
No comments:
Post a Comment