செய்தியும் சிந்தனையும்
மனிதர்களில் “அசுத்தமான வாயுவை ” பொதுஇடங்களில் விட தடை செய்த அரசாங்கம்!
மனிதர்களின் அசுத்தமான வாயு “வை பொது இடங்களில் விட தென் ஆபிரிக்காவில் உள்ள மலவி என்னும் நாட்டில் தடை செய்ய பட்டுள்ளது.
“யார் எல்லாம் சுற்று சூழலை அசுத்தம் செய்கிறார்களோ அவர்கள் அனைவரும் அபராதம் செலுத்த வேண்டும் ” என்று அரசாங்கம் கூறியுள்ளது.
“வாயுவை” எங்களால் நிறுத்த முடியாது,அது தானாகவே வரும், நாங்கள் பொது இடங்களில் “வாயுவை” விடுவோம், நாங்கள் வாயுவை விட்டதை எப்படி அரசாங்கம் கண்டு பிடிக்கும் ? யார் அவர்கள் விட்ட “வாயுவை” ஒத்துகொள்ள போகிறார்கள்?அரசாங்கம் இதை விடுத்தது பொது இடங்களில் மலம்,சிறுநீர் கழிப்பவர்களை தண்டிக்கலாம்” என்று மக்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment