Friday, February 10, 2012


சாதி மதம் இனம் வர்க்கம்
ஒழிக்கும் காதல் வாழ்க
அதை உற்பத்தி செய்யும்
ஹைபோதலாமஸ்
செரோடினின்
டோபமின்
என்டோமார்பின்
வையமெல்லாம் வழிந்தோடட்டும்
வயதானாலும்



No comments:

Post a Comment