செய்தியும் சிந்தனையும்
தேர்தல் என்னும் தேர்வு வந்து விட்டது. இதுதாங்க உண்மையிலேயே
Public Exam . எல்லோரும் கலந்துக்கிறோம்ல. கையில் கரும்புள்ளி வைத்து நாட்டில் இருக்கும் கரும்புள்ளி அழிக்க நேரம் நெருங்கி வந்து விட்டது. சூட்டோடு சூடாக ஒட்டு போட வேண்டாம் உட்கார்ந்து யோசிப்போம் தினமும் கிடைக்கும் நேரத்தில். யாரோ எவரோ வரட்டும் நமக்கென்ன என இருக்க வேண்டாம். நம் வரிப்பணத்தில் நமக்கு திட்டங்களை நிறைவேற்றி
அதை சொந்த பணத்தில் செய்தது போல் காட்டிகொல்பவர்களை அடையாளம் காட்டிக்கொடுப்போம் . இன உணர்வை ஓட்டுக்காக மட்டும் உரசி பார்ப்பவர்களை விரட்டியடிப்போம் . ஆயிரம் கொடுத்து பல ஆயிரம் திருட நாமே உடந்தையாக இருக்க வேண்டாம். வேட்பாளரின் ஜாதியை மறுத்து நீதியை காப்போம். இலவசங்களை மறுப்போம் நம் பொருளை நம் உழைப்பில் வாங்க வேலை உருவாக்கிகளை ஆதரிப்போம் . ஆண், பெண், திருநங்கைகள் உரிமைகளை செயல்படுத்த நினைப்பவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம். விவசாயிகளை விவசாயத்தை காப்பவர்களை ஆதரிப்போம். அனைவருக்கும் ஒரே கல்வி ஒரே கட்டணம்
செயல் படுத்துபவர்களை கண்டு கொள்வோம்..................................................................
நெறையா இருக்குங்க ....எதுவுமே நம்பிக்கை இல்லையா
49 ஓ போடுவோம். அல்லது சுயேட்ச்சைக்கு போடுவோம். ஐயையோ எல்லோரும் இப்படி போட்டா யாருமே வரமுடியாதே.
இது வரைக்கும் செஞ்சவவீங்க வச்சுருந்த நாடு இனிமே ஒன்னும் குடி மூழ்கி போயிட போவதில்லை. நல்லாத்தான் இருக்கும். ................................
இதில் காமராஜர்...கக்கன்..ஜீவா .மற்றும் மறைந்த நம் தலைவர்களை நான் சொல்லவில்லை.........இப்போதிருக்கும் ஒரு சில கம்யூனிஸ்ட் தலைவர்களும் அடக்கம்.
மன்னிக்கணும் நேர்மையும் நீதியும் கொண்ட ஐயாக்களே

No comments:
Post a Comment