வணக்கம்
சூப்பர் பக் கிருமி குணப்படுத்த முடியாத நோயையும் விளைவுகளையும் உண்டாக்கும் அப்டின்னு நம்ம தமிழ்நாட்டு கார விஞ்ஞானி சொல்றாரு அபாரம் திடீர் பல்டி அடிக்கிறாரு . இங்கிலாந்து காரர்கள் இந்தியா விளுருந்துதான் பரவுச்சுன்னு கிளப்பிவிடுறாங்க.
வியாதிக்கு இடம் பொருள் ஆட்கள் வித்தியாசம்லாம் தெரியாது.
AIDS அமெரிக்காவிலிருந்து பரவுச்சு
Swine flu ஐரோப்பாவிலிருந்து பரவுச்சு
SARS பாகிஸ்தானிலிருந்து பரவுச்சு
அதுக்காக நாம் ஒவ்வொருத்தரையும் குறை சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா
ஆக்கபூர்வமான சக்திக்கு பயன்படாத விஞ்ஞானம்
அவசியமே இல்ல
ஆதாம் ஏவாள் காலத்துல அல்லது ஒரு முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி
உலகம் சுத்தமா சுகதாரமா இருந்துச்சு ஆனா இப்ப
????????????????????????????????????????
ஆனா ஒண்ணுங்க
இயற்கையை நாம் அழிக்க அழிக்க
நாம் இன்னும் அனுபவிப்போம் .......
சில நேரங்கள்ள இது மாதிரி புதிய நோய் கிருமிகள் பரவும் பொழுது வளர்ந்த வல்லரசு நாடுகள் மேல சந்தேகம் வரத்தான் செய்யுது. மூன்றாம் உலக நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகள் மீதும் தன்னோட வியாபாரத்த பெருக்க இது மாதிரி புதிய நோய் கிருமிகள பரப்பவும் வாய்ப்புள்ளது. இதத்தான் இயக்குனர் ஜனநாதன் ஈ படதுலயே சொல்லிருப்பாரு. அன்புடன் டெசி.
ReplyDelete