Wednesday, August 18, 2010



மதராச பட்டினம் படம் பார்த்தேன்
ஓல்ட் மெட்ராஸ் படத்துல காட்னதுனால தப்பிச்சாங்க
அதுனால படத்துல தவறுகள் மறந்துடுது

ஏற்கனவே நம்ம பாரதிராஜா நாடோடி தென்றல் பாத்துட்டோம்
ஆனா படம் ரொம்ப slowவா இருக்கும்
அந்த படத்துல பாட்டெல்லாம் நம்ம இளைய ராஜா பின்னிருப்பரு

இதுல GV பிரகாஷ் ரெண்டு பாட்ட நல்லா கொடுதுருக்காப்ள
ஆருயிரே .... மற்றும் பூக்கள் பூக்கும் தருணம்

காதல் மதுரைல, அருவாளுக்கு மத்தில,பரட்ட தலைக்கு மததில கக்கூசுக்கு
பக்கத்துல இல்லாம

பழைய மெட்ராசுக்குள்ல நடக்ரதுனால
ஓகே ஓகே .....

இல்ல மவனே படம் ஊத்திருக்கும்




3 comments:

  1. நான் இன்னும் படம் பார்கல அப்பா காசு இருந்தா அனுப்சுவுடுங்க

    ReplyDelete
  2. மதராசபட்டினம் படம் தமிழில் ரீ-மேக் செய்த டைட்டானிக் படம் மாதிரி இருக்கு. ஒரு வன்னான் ப்ரிட்டிஷ்காரன்ட அடிமையாய் இருந்தத விட இந்தியாவுல உயர் ஜாதியினரிடம் இன்றுவரை அடிமையாய்தான் இருக்குரான்னு இயக்குனர் விஜய்க்கு தெரியாதுபோல. கொஞசம் விஜய்ய யோசிக்க சொல்லனும். வரலாற தெரிஞ்சுக்கவும்,நல்ல படம் எடுக்கவும். அன்புடன் டெசி.

    ReplyDelete
  3. மன்னிக்கவும். வ்ன்னான்னு சொல்லிருக்ககூடாது சலவைத் தொழிலாளின்னுதான் சொல்லிருக்கனும். அன்புடன் டெசி.

    ReplyDelete