Wednesday, August 25, 2010

சமீபத்தில கலப்படம் பத்தி ஒரு கட்டுரை பத்திரிக்கையில் படித்தேன். எனக்கு ஒன்னும் ஆச்சிரியமாவே இல்ல. ஏன்ன நம்ம எல்லாருமே சீக்கிரம் பணம் சம்பாதிக்க ஆசைப்படுறோம். இந்த மாதிரி செய்றவுங்க எல்லாரும் அவுங்க குடும்பத்துக்கு என்னாகும்என்று கூட கவலைப்பட மாட்டாங்க. அவுங்களுக்கு நடந்தா மட்டும் தான் பயப்படுவாங்க.

நாம எல்லாருமே கலப்படமயிட்டோம்

கலாச்சாரத்த கலப்படமாகிட்டோம்
குடும்பத்த கலப்படமாக்கிட்டோம்
ஊர கலப்படமாகிட்டோம்
கல்விய கலப்படமாகிட்டோம்
கலைய கலப்படமாக்கிட்டோம்
சினிமா வ கலப்படமாகிட்டோம்
இயற்கையை கலப்படமாகிட்டோம்


நேர்மையா இருந்த எதாவது பரிசு கெடக்கும்னு
எதிர்பார்க்கிரோம் அந்த அளவுக்கு கலப்படமஆயிட்டோம் ......

காசு வாங்கிட்டு ஓட்டு போடுறோம்ல
அப்படிநா காசுக்காக எது வேணாலும் செய்வோம்னு தான அர்த்தம்


இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்
உண்மையில் என்னான்னா
காசு வேணும் அதும் சீக்கிரமே சம்பாதிக்கணும்

நேர்மை எங்கிருந்து வரணும்னா
நாம பெறக்குற தாய் தந்தை இடமிருந்து
நாம படித்த ஆசிரியரிடமிருந்து
நாம படித்த வகுப்பறைஇலிருந்து

இத தவிர நாம் வேறெங்குமிருந்தும்
நேர்மை நியாயம் எதையும் பெற முடியாது..

இது எல்லாத்துக்கும் தான்
இயற்கை ஆப்பு வச்சுக்கிட்டே இருக்கு

இன்னும் நமக்கு புத்தி வரல
ஓகே அடுத்த ஆப்புக்கு தயாராவோம்
.......



2 comments:

  1. kalappadam enbathu kattayamagi vittathu
    karanam karuvil kooda kalappadam nadakkirathe!
    kavalaiyagathan ullathu.kadavul than parkka vendum anal inge kadavul kooda kalappadam than
    -felix

    ReplyDelete
  2. பொதுமக்களிடம் விழ்ப்புனர்வு தேவை. சமுதாயத்தின் மீது சுயநலம் இல்லாத அக்கறை தேவை.இவை இருந்தால் எதையும் மாற்றலாம். அன்புடன் டெசி.

    ReplyDelete