Friday, January 21, 2011

நாசமாகப் போகும்  நாய்கள்


2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்த நிலையின்போது, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பெரும் பாதிப்பு. செய்வதறியாது திகைத்தன அந்த நாடுகள். நாட்டின் நிதி மறைமுகமாக ‘ஸ்விஸ்’, பஹாமாஸ் உள்ளிட்ட நாற்பது நாடுகளில் உள்ள வெளிநாட்டு வங்கிகளில், முடக்கப்பட்டிருப்பது தெரிஞ்சுது.

உடனே அந்த நாடுகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு பணத்தை திரும்பப் பெற அந்த வங்கிகளோடு ஒப்பந்தம் செய்தன. அதன்மூலம் இத் தாலிக்கு திரும்பக் கிடைத்த தொகை 75 ஆயிரம் கோடி ரூபாய். ஜெர்மனிக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய். கிரீஸுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், இப்படி எந்த ஒப்பந்தத்தையும் அந்த வங்கிகளோடு இந்தியா இன்று வரை செய்து கொள்ளவில்லையே ஏன்? அப்படிச் செய்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

நெனச்சா ஆத்திரம் வருது
ஸ்விஸ் வங்கியில் இந்தியன் வைத்திருக்கும் கருப்பு பணம் மொத்தம்
8600000 0000000  முடியலீல எண்பத்தாறு லட்சம் கோடி .......புரியுதா நம்ம நாட்டு நெலமை.

ஒபாமா அமெரிக்கன் அந்த பாங்க்ல வச்ச பணத்தை  ஒரு போன்ல ஒரே வாரத்துல வாங்கிட்டாரு எவ்வளவு தெரியுமா 20000 கோடி
அவர் வாங்கின உடனே german நாட்டு ப்ரெசிடென்ட் ம போன் பண்ணி அவுங்க நாட்டு மக்கள் போட்ட பணத்தையும் வாங்கிட்டாரு........

எப்டி நம்ம நாட்டுல...
அறிவாளி சனியனுக .....சட்டம் பேசுதுக.
supreme கோர்ட் சொன்னாலு கேக்க மாட்டங்களாம்....

தெருவுல உடுத்த துணியில்லாம் குடும்பம் நடத்துறான்
குடிக்க கஞ்சி இல்லாம ஏழ பாள இருக்கான்
படிச்சிட்டு வேலை இல்லாம பயலுக திரியுறான்
தற்கொல செய்ய விவசாயி தயாரா இருக்கான்

நாட்டுக்கு நல்லதுதான் செய்ய மாட்டேங்குறீங்களே
அந்த பணத்தவாவது வாங்கி தரலாம்ல
தரங்கெட்ட அரசியல் நடத்துற
தலைவர்களே..,,,,,




 

1 comment:

  1. ஒபாமா அமெரிக்கன் அந்த பாங்க்ல வச்ச பந்த ஒரு போன்ல ஒரே வாரத்துல வாங்கிட்டாரு எவ்வளவு தெரியுமா 20000 கோடி
    அவர் வாங்கின உடனே german நாட்டு ப்ரெசிடென்ட் ம போன் பண்ணி அவுங்க நாட்டு மக்கள் போட்ட பணத்தையும் வாங்கிட்டாரு.....

    (புரியவில்லை தந்தையே)

    ReplyDelete