The King's Speech
12 ஆஸ்கார் award களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அருமையான படம். Queen எலிசபெத் ன் தந்தை பற்றிய ஒரு படம். அவர் அவரின் தந்தையை இழந்த பின் அவரது சகோதரர் ஒரு விவாகரத்தான பெண்ணை மணந்து கொண்டதனால் அரியணைக்கு தகுதி இழக்கிறார். எனவே இவர் அந்த பதவிக்கு வருகிறார். இது ஒன்றும் புதுசு இல்லையே. விஷயமே இவருக்கு திக்கு வாய் என்பதுதான். உணர்ச்சிவசப்படும் போதும் அடிக்கடி அந்த பிரச்சனையால் மிக மனம் நொந்து கோவபபடுகிறார். ஆனால் இவரின் மனைவி இவரை மிக அக்கறையாகவும் ஊக்கப்படுத்தும் ஒரு பாத்திரத்தில் வருகிறார். தனது இந்த குறைபாடை குரல் பயிற்சியாளர் ஒருவரின் அன்பான , அக்கறையான, ஊக்கபடுதுதலின் மூலம் எப்படி வெற்றி கொண்டு நாஜி படைகளை எதிர்த்து போரிடும் தன் நாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த பேச்சை அளிக்கிறார் என்பதை மிக மிக அழகாக திரைப்படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, நடிப்பு, உடையமைப்பு, படத்தொகுப்பு, இசை எல்லாமே அருமை. எனக்கு சோர்வாகவே தெரியல. நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.. கீழே அதன் link வைத்துள்ளேன் ........முயற்சி செய்யவும்
http://www.sockshare.com/file/FUTHGAEWC1WGG08

No comments:
Post a Comment