வாட்சப் பரப்பும் துரித பதிலடியும்
பரப்புரை
பதிலடி
சேர பாண்டிய மன்னனையும்தான் வெளுத்தெடுத்தான் சேர பாண்டிய மன்னர்கள் தமிழர்கள் இல்லியா?
பரப்புரை
ஹிந்து என்றால் திருடன் என்றீர் - பொறுமையாக தான் இருந்தோம்..
ஹிந்துமதம் ஒரு மதமே இல்லை என்றீர் - மிதமாகவே இருந்தோம்..
கல்லை வணங்குபவன் முட்டாள் என்றீர் - முடங்கிதான் இருந்தோம்..
நடராஜனையும்,ரங்கநாதனையும் பீரங்கி வைத்து உடைப்பதை நன்நாள்
என்றீர் - உடைந்துதான் கிடந்தோம்..
ராமன் எந்த காலேஜில் இன்ஜினியரிங் படித்தான் என்றீர் - பண்புடன் தான்
இருந்தோம்..
விநாயகரை உறுப்புமாற்று சிகிச்சை என்றீர் - ஜடமாகவே இருந்தோம்..
தசரதனுக்கு எயிட்ஸ் வரலையானு கேட்டீர் - கோமாவில் தான் இருந்தோம்..
ஆண்டாளை தேவடியா என்றீர் - அமைதியாக தான் இருக்கிறோம்..
சரஸ்வதியை கேவலமாக வரைந்தீர் - வரையறைக்குள் இருக்கிறோம்..
திருப்பதி பெருமாளுக்கு சக்தி இல்லை என்றீர் - சக்தியற்றுதான் இருக்கிறோம்..
அயப்பனுக்கும் அத்துமீறல் செய்தீர் - அடக்கமாகவே இருக்கிறோம்..
முருகன் கடவுள் இல்லை முப்பாட்டான் என்றீர் - நொந்துதான் கிடக்கிறோம்..
கிருஷ்ணனை பொம்பளை பொறுக்கி என்றீர் - பொறுத்துதான் கிடக்கிறோம்..
ஹிந்து திருமண சடங்குகளையும் கேவலப்படுத்துனீர் - மனம் புழுங்கிதான்
வாழ்கிறோம்..
மேடைப் போட்டு தாலியை கூட அறுத்தீர் - ஒரு வேலிக்குள் தான் இருக்கிறோம்..
கோவிலுக்கு போகும் பெண்கள் சல்லாபத்திற்கு போகிறார்கள் என்றீர் - சலனமற்றுதான்
இருக்கிறோம்..
வேறு மதத்தினர் மூலம் நாத்திக க்ளாஸ் எடுத்தீர் - நாதியற்றுதான் இருக்கிறோம்..
என் மதத்தை, என் வாழ்க்கைமுறையை காப்பாற்ற
போராடினால் மதவாதி என்றீர்.. மிதவாதியாகவே இருக்கிறோம்..
900 ஆண்டுகள் முகலாயர், 100 ஆண்டு
கிறிஸ்தவர்களிடம் அடிமையாக வாழ்ந்த போதுகூட கவுரவமாகவே நடத்தப் பட்டோம்.. கடந்த 100 ஆண்டுகளாக
நீர் கேவலப்படுத்தி, நோகடித்தது போதும்...
ஹிந்து வேறு ஹிந்துத்துவம் வேற சரி
இதில் ஒரு இடத்தில் கூட எந்த முஸ்லிமும் எந்த
கிறிஸ்தவனும் எங்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை இருக்கப் போவதுமில்லை.
பின்பு ஏன் வாய்கூசாமல் நாங்கள் அண்ணன் தம்பி தொப்புள் கொடி உறவு என்று
போட்டோஷாப் பண்ணிட்டு பப்ளிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்க!
பொறுத்த மட்டிலும் போதும் ,இனியும் பொறுமை காத்தால் நம்
கோவில்களும், தெய்வங்களும்,வாழ்வியல்
பண்பாடுகளும் முற்றிலும் அழிந்து போகும்!
நம் அடுத்த தலைமுறை இதிஹாசங்களில்"கூட சோழ மன்னனை மறந்துவிடும்,தமிழர்களின்
தார்பரிய பண்பாடும்,வானுயர்ந்த வீரவரலாறும் நம் கண்முண்னே கண்ட நாய்களால்
வஞ்சிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருத்தல் ஆகாது!
கலை வளர்த்த நம் சோழ மன்னனை சில வேசிகளும், பல"அரசியல்
பிணந்திண்ணி பன்றிகளும் ஏலனம் செய்வதும்,அதை நாம்
சகித்துக் கொண்டிருப்பதும் நம் தமிழின அடையாளத்தை அழித்துவிடும்!
அரசியல் லாபத்திற்காக ஈன ஈ.வெ.ரா பேரனும்,திமுக வின்
பீ திண்ணும் திக வும் முற்றிலும் ஓழிக்கப்பட வேண்டிய விஷமிகள்!
நம் கோவில்களே நம்"அடையாளம்!
வரலாறு கற்பித்த அத்தனை படையெடுப்புகளும் கோவில்கள் மீதே நடந்தன அதன் காரணம்
நம் கோவில்களைப் கையகப்படுத்தினால் அதை சார்ந்த அத்தனை மக்களும்
கையகப்படுத்தப்பட்டதாக அர்த்தம்!
அன்று படையெடுப்புகள்"இன்று ஹிந்துத்துவா எதிர்ப்பு!ஆனால் நோக்கம் ஒன்றே!
வீரம்,விவேகம்,தேசியம்
தெய்வீகம்- பொருளுணர்ந்து சிந்திப்போம்!செயல்படுவோம்!
பதிலடி
இதையெல்லாம் யார் சொன்னது?
கிறிஸ்தவனா சொன்னான்
இஸ்லாமியனா சொன்னான்
நீயும் இந்து
நானும் இந்துனு சொல்றவர்கள்தான் சொல்கிறார்கள்
ஈன ஈவேராவின் அம்மா கட்டிய கோயில் எத்தனைனு தெரியுமா?
கடவுள் இல்லைனு சொன்ன ஈன ஈவேராதான் எங்களை கோயிலுக்குள் போக போராட்டம் நடத்தினாரு
ஈன ஈவேராதான் பெண்களும் படிக்கனும்னு சொன்னாரு
ஈன ஈவேராதான் இந்து அறநிலையத்துறை லாபத்தில் நடத்தி காட்டினாரு
ஈன ஈவேராதான் விதவைகள் மறுமனம் செய்யனும்னு சொன்னாரு
ஈன ஈவேராதான் தமிழ் மொழியில் எழுத்து மாற்றங்களை கொண்டுவந்தாரு
நீங்க சரினா பட்டியல் அனுப்புறேன் பொறுமையா உட்கார்ந்து படிங்க
ஈன ஈவேராவும் பீ தின்னும் திமுகவும் இந்துமத கடவுள் மட்டும் இல்லை என்று சொல்லவில்லை எல்லா கடவுளுமே இல்லை என்று தான் சொல்கிறார்கள்
உங்கள் காதுகளில் படிக்கக்கூடாது என்று ஊத்திய ஈயத்தை எடுத்துவிட்டு கேளுங்கள்
யாரை இழுத்து கட்டாயமா தாலியை அறுத்தார்கள் கூட்டி வந்து காட்டுங்கள்
கோயில்கள் மீதா படையெடுத்தார்கள் முகலாயர்கள்
ராஜாக்கள் தங்கிய இடம் எது அது எல்லாம் இன்றைய கோயில்களே
ராஜராஜ சோழன் யார் மீது படையெடுத்தான்?
அலெக்ஸ்சாண்டர் போல் வெளிநாட்டுகாரன் மீதா படையெடுத்தான்
இந்தியா முழுவதும் போனானே யார் யாரை இம்சித்தான் என்று தெரியாதா?
கங்கையில் தண்ணீர் எடுத்து வந்து ஊர்முழுக்க கழுவி புனிதப்படுத்தினானே எதற்கு?
கங்கை கொண்ட சோழ புறம், கங்கை கொண்ட சோழன் என்ற பட்ட பெயர் எப்படி வந்தது தெரியுமா?
இன்றைய கோயில் தான் ராஜராஜனின் அரண்மனை என்பது உங்களுக்குத் தெரியுமா?
இப்பவும் சொல்றோம்
நாங்கள் இந்துவை எதிர்க்கவில்லை
நானும் இந்து
நீங்களும் இந்து
ஏன் என்னை கோயிலுக்குள் விடமாட்டிக்கிறீங்க?
தொட்டா தீட்டு
பாத்தா தீட்டுனு
கிறிஸ்தவன் சொன்னானா
முகலாயன் சொன்னானா
பீ தின்ன திமுகதான்
எல்லோரும் அர்ச்சகராகலாம்னு சட்டம் போட்டது.
பீ தின்ன திமுகதான்
பெண்ணுக்கும் சொத்தில் உரிமைனு சட்டம் போட்டது.
பீ தின்ன திமுகதான்
பொட்டுகட்டி விடுவதை ஒழித்தது.
பீ தின்ன திமுகதான்
சுயமரியாதை திருமணங்களை ஆதரித்தது.
பீ தின்ன திமுகதான் ஶ்ரீரங்கத்தில்
தேவிடியா தெருனு இருந்த நற்பெயரை பெயரை மாற்றியது.
பீ தின்ன திமுகதான்
அந்த பீயை விட கேவலமா மனுசனை நடத்துவதை ஒழித்தது
பீ தின்ன திமுகதான்
அரசாங்க அலுவலகத்தில் என்னையும் உட்க்கார வைத்தது
பீ தின்ன திமுகதான்
தமிழ் நாடெங்கும் 60க்கு மேற்பட்ட பாலங்களை கட்டியது
பீ தின்ன திமுகதான்
ஆசியாவிலேயே பெரிய E-Library காட்டியது
பீ தின்ன திமுகதான்
தமிழ் நாடெங்கும் 60க்கு மேற்பட்ட பாலங்களை கட்டியது
பீ தின்ன திமுகதான்
இந்தியாவிலேயே முதன் முறையா கணிப்பொறி கல்வியை பாடத்திட்டத்தில் கொண்டுவந்தது
பீ தின்ன திமுகதான் இந்தியாவில் எங்குமே இல்லாத தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் ஆரம்பித்தது
பீ தின்ன திமுகதான்
வள்ளுவனுக்கு சிலை வைத்தது.
பீ தின்ன திமுகதான் தமிழிலேயே திரைப்படங்களுக்கு பெயர் வைக்கவேண்டும் என்றது
பீ தின்ன திமுகதான் இட ஒதுக்கீடை ஆதரித்தது
பீ தின்ன திமுகதான் Single Window Systemஐ பொறியியல் கலந்தாய்வை கொண்டுவந்தது
பீ தின்ன திமுகதான் இந்தியாவிலேயே அதிக மருத்துவர்களை மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்தது
அந்த பட்டியலும் அனுப்பினால் நீங்கள் படிக்க தயாரா?
இப்பவும் சொல்றோம்
நாங்கள் இந்துத்துவத்தை எதிர்க்கிறோம்
இந்துக்களை அல்ல
சங்கிகளைப்போல்
மதவெறியைத்தூண்டிவிட்டுட்டு
கடைசியா தமிழ் தமிழன்னு ஒளிஞ்சுக்க மாட்டோம்
கடவுள் நம்பிக்ககை இருந்தாலும் இல்லாவிட்டாலும்
பெரியாரின் பேரன்களாய்
ஒத்தயா கெத்தா நிப்போம்
இந்துனு ஆரம்பித்து தமிழன்னு ஓடி ஒளியமாட்டோம்
வாங்க பேசலாம்.
நாங்க தயார் நீங்க தயாரா?
No comments:
Post a Comment