Friday, May 1, 2020


வரூ.....ம் ஆனா வரா....து
சூ. ரெக்ஸ் இக்னேசியஸ் 

அந்த 68000கோடி 
வருமா வராதா?

Write Off என்றால் என்னானு தெரியுமா?
Waive Off என்றால் என்னானு தெரியுமா என்று

மாறி தாஸ்முதல் மாறாத தாஸ் வரை நம் மண்டையை கழுவிக்கொண்டு இருக்கிறார்கள்
அதுவும் என்னமோ அரசாங்கம் வெளியிட்ட தகவலை வைத்து பேசுவது போல் நமக்கு படம் காட்டி கொண்டிருக்கிறார்கள்

அந்த தகவல்கள் யார் வேண்டுமானாலும் RTI act மூலம் நீங்களே பெறலாம்

ஆனால் உண்மை தன்மையை கேள்வி எழுப்பி இதுவரை நிர்மலா சீதாராமன் பதில் சொல்லவில்லை ஆனால்  இவர்கள் நான் சொல்றேன் நீ சொல்லு என்று குதித்து
கொண்டிருக்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்

Waive Off என்றால் என்ன ?
கடன் வாங்கிய ஒருவன் திருப்பி செலுத்த எந்த வழியும் இல்லாத பொது அந்த கடனை தள்ளுபடி செய்வது  

உதாரணத்திற்கு: விவசாய கடன் தள்ளுபடி 

Write Off - 
கடன் வாங்கிய ஒருவர் திருப்பி செலுத்த வழி இருந்தும் திருப்பி செலுத்த முடியவில்லையென்றால் அந்த கடனை தள்ளுபடி செய்வது 

உதாரணத்திற்கு: 
நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா, மற்றும் குஜராத் வைர வியாபாரி வாங்கிய 9ஆயிரம் கோடி 

இந்த இரண்டில் தனிநபர் கடன்வாங்கிய இவர்களைப்பற்றி RBI என்ன சொல்லியிருக்கிறது இவர்கள் Willful Defaults என்று  

Willful Defaults  என்றால் என்ன?
நம் RBI கொடுக்கும் விளக்கமே A company is classified as a 'wilful defaulter', as per the RBI's definition, if it has not met repayment obligations despite having the capacity to do so. ஆங்கிலம் தெரிந்தோர் Googleல் படித்து தெரிந்து கொள்ளவும். தெரியாதோருக்கு அதாவது திருப்பி செலுத்த முடிந்தும் திருப்பி செலுத்தாதவர்கள் 


ஐயா விளக்கம் சொல்லும் பொருளாதார நிபுணர்களே!
எங்க மண்டைய காவித்தண்ணியில கழுவப்பாத்தது போதும். நிறுத்துங்க 

உங்களிடம் ரெண்டே கேள்விதான் 

1. (Waive Off )விவசாயி கடனை தள்ளுபடி பண்ணினா எங்களுக்கு பிரச்சனை இல்லை 
ஏன்னா மக்களுக்கு சோறு போடுறான். முடியில தற்கொலை பண்ணிக்கிறான்.
ஆனா (Write Off) எங்க வரிப்பணத்தை தனிநபரா சுருட்டுனவன் கடனை தள்ளுபடி பண்ணினா நாங்க ஏன்னுதான்  கேட்போம் 
ஏன்னா உங்களால மக்கள் என்ன பலனடைந்தார்கள்?

2. ரைட்  ஆப்போ லெப்ட் அப்போ காசு திரும்ப வாங்குவீங்களா மாட்டீங்களா ?

குறிப்பு 
Write-Offல் தள்ளுபடி செய்யப்பட்ட  கடன்  திரும்பி வந்தது 15% அளவே சாத்தியம்.
இதுவும் நாங்க சொல்லவில்லை RBI மற்றும் பொருளாதார நிபுணர்கள் சொன்னது 

மண்டையை கழுவும் மாரிதாசுகள் 
பொருளாதார காவிகள் மரியாதை போயிருங்க 
இனி பதில் ஆதாரத்துடன் பலமா விழும் 

ஜாக்கிரதை 



No comments:

Post a Comment