Friday, December 31, 2010
Saturday, December 18, 2010
-------------------------------------------------------------------------------
CBI Raid நடத்தி உடனே ஊழல் பண்ணின பணத்தையெல்லாம் மீட்டு மக்கள்ட்டையே
கொடுதிடுவான்களா. நெனப்புதான் பொழப்ப கெடுக்கும் போங்கப்பா பொய் திரும்ப கட்ட வண்டி, கை வண்டி, ஒரு வேலை சோத்துக்கு உழச்சு சம்பாதின்கப்பா பொது ஜனங்களா...... சும்மா கெடக்குமா பணம்.
-----------------------------------------------------------------------------------------
இலங்கையில தமிழ் ல தேசிய கீதம் பாட தடை ன்னு கேள்விப்பட்டதும்
முதல்வர் கருணாநிதிக்கு அடடா கடிதம் எழுத ஒரு மேட்டர் கிடைச்சுருச்சு
கண்டனம் தெரிவிச்சுட்டாறு. கொஞ்சம் வெயிட் பண்ணு தலைவா காங்கிரஸ் கலட்டிவிட்டதும் நம்ம தமிழ் பற்ற தூண்டிவிடுவோம்.
ஆனா ஒன்னு யாருமே இல்லாத டீ கடையில நீ டீ ஆத்த போற நெலமைதான் இனிமேல
----------------------------------------------------------------------------------------
அடடா சன் டிவி ல சிபிஐ raid பத்தியெல்லாம் நியூஸ் வருதுப்பா. ஏன்ன நீரா ராடிய
கிட்ட இவுங்கள பத்தி கலைஞர் குடும்பம் நல்லா சொல்லி இருக்குல
-------------------------------------------------------------------------
ஏன் தான் நம்ம ரசிகர்கள் இப்பிடி இருக்காங்களோ
ரஜினிகிட்ட வழிய விருந்து வையி வையி ன்னு
சே ஏன்னா மனுசன்கப்பா.
Friday, December 10, 2010
இங்கிலாந்த் ல இருந்து பின்னங்கால் பிடரில அடிக்க
திரும்பி பாக்காம ஓடி வந்த கொடுங்கோலன் ராஜபக்ஷே வை
டிவி இல் பார்த்த போது வந்தது.
இங்கிலாந்த் ல இருக்கும் தமிழர்கள் சோத்துல உப்பும் ஓரப்பும் சேதுக்கிறாங்க
நாம ......
விடுங்க ... நாம என்ன இலங்கைல பிறந்த தமிழர்களா... இல்லையே..
நம்ம அண்ணன் தம்பியவா கொன்னாங்க இல்ல நம்ம அக்கா தங்கச்சிய கற்பளிச்சான்களா ......
நமக்குத்தான் சில பல காரணம் இருக்கே
ம்ம்....எங்க ராஜீவ் காந்திய கொன்னங்கலே.....
இன்னும் எத்தன நாளைக்குத்தான் இப்டியே சொல்றது...
நாம நம்ம தமிழ் நாட்டுல இருக்குற தமிழனுக்கே ஒன்னும் செய்ய மாட்டோம்
இதுல மதவங்களுக்குனு சொல்லிட்டே எப்டி....
நல்ல வேலை துணி மணி collect பன்னால....
இல்லனா இத சாக்கு வச்சு பழசு போனது வந்ததெல்லாம் கழிச்சு விடுவோம்...
அது சரி நமக்கு இந்திரன் ரிலீஸ் ஆயிடுச்சு..... அத பத்திதான் விவாதம் செய்வோம். தமிழர்கள..... who is that ..... வாட் a tragedy....
ஹேய் guys did you see that clip.... its really cruel யா....
மச்சான் ஒரு coke சொல்லு.......
ஹாப்பி pongalda...
இன்னும் நம்ம நாட்டுல உள்ள தமிலர்களுக்கெல்லாம் இருக்குடி....
ஒரே ஒரு கேள்வி
எந்த ஒரு விடுதலை புலியாவது ஒரு சிங்கள பெண்ணை
பாலியல் பலாத்காரம் .... வன்புணர்ச்சி செய்தார் என்று ஒரு செய்தி உண்டா....
இம்..........
அவுங்க எங்க ராஜிவ காந்திய கொன்னாங்கள்ள ............
இந்திரா காந்திய கொன்னவங்கலோட இனத்துல இருந்து ஒரு பிரதமர
எப்டி நம்ம ஏத்துகிட்டோம் ......
இத்தனைக்கும் ஒவ்வொரு இந்தியனையம் அமெரிக்காவின் அடிமையா மாத்திக்கிட்டு இருக்கிற ஒரு கூட்டத்தையே ஏதுக்கிரோம்......
சீ இதெல்லாம் நமக்கெதுக்கு.....அடுத்து மண் மதன் அம்பு ரிலீஸ் ஆகுதில்ல
எல்லாம் சரியாகிடும்...
Saturday, November 27, 2010
நலமென்றே நம்புகிறேன்
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம்
ஊழல் ....ஊழல் ...ஊழல் பற்றியே பேச்சு
spectrum ஊழல் 175000 கோடி
Common wealth games ல 13000 கோடி
ஆதர்ஷ் வீட்டு ஊழல் 3o00 கோடி
ச்சே ....பாவம் ....
அன்னன்னிக்கு சோத்துக்கு கஷ்டப்றான் வறுமைல வாடுறவன்
விவசாயி செத்து மடியிறான்
படிக்க காசு இல்லாம சின்ன பிள்ளைங்க வேலை செய்துக
கிராமத்துல மின்சாரமில்லாம தண்ணியில்லாம எந்த வசதியில்லாம
சாகுறாங்க
இந்த வெளங்காத பயலுகள நம்பி....
ஓட்டு போட்ட நம்மள செருப்பாலயே
அடிச்சுக்கணும் ..............
படிச்சவன் பாவம் செய்தால்
போவான் போவான் ஐயோ என்று போவான் ன்னு
பாரதி சொன்னார்
இயற்கையே இவிங்கள ஏதாவது செய்....
Friday, October 22, 2010
நலமென்றே நம்புகிறேன்
எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல
எந்திரனுக்குஏன்தான் இப்படி விளம்பரமும் ....இத்யாதிகளும்
அது ஒரு சினிமா அவ்வளவே
Holywood தரம் தரம் னு சொல்றாங்க
ஆமா holywood studio வில்தான் வொர்க் பண்ணுனாங்க ...
அப்பறம் Holywood மாதிரி வராம Plywood மாதிரியா வரும்....
போஸ்டர் மற்றும் என்னெனமொஅ த்துக்கு பாலபிஷேகம் அது இது ன்னு
ம்ம் ஹூம் வாய்ப்பே இல்ல..... எவ்வளவு கூட்டம் .................
இலங்கை தமிழன் பிரச்சனைக்கு எந்திரன் ஒரு நல்ல தீர்வு இல்ல.....
ராஜபக்ஷவ நிக்க வச்சு அவன்..........த்த வாங்கி குடிக்கலாம்.....புத்தியே வராது நமக்கு
குடிதண்ணீ இல்ல.... ஒரு ரூபா அரிசி....தண்ணி பாட்டில் 19 ருபாய் .... பால் 12 ருபாய்.....
நாமெல்லாம் நாசமாத்தான் போகப் போறோம்
இதுல ஷங்கர் இந்தியாவின் James Cameron ஆம்
ஹேய் மம்மி பாவம் ன்னு வடிவேல் சொல்லுவாரே அது மாதிரி
ஹேய் சினிமா பாவம்
Saturday, October 2, 2010
நலம் நலமே விளைக
நேற்று வெள்ளிக்கிழமை மாலை எந்திரன்படம் பார்த்தேன். நம்ம ஊருல முதல் நாள் முதல் ஷோ பார்க்கிறதுல எனக்கு பிரியமெல்லாம் இருந்தது இல்ல. இங்க இர்லாந்து ல இது சாத்தியம் ஏன்னா குறைவான தமிழர்கள், அதுனால நமக்கு முதல் நாள் முதல் ஷோ பாத்தாச்சு. ireland ல dublinla stillorgan ன்ற place ல இருக்குற Ormande Cinemas complexla பார்த்தோம்.
பெரும்பாலான பேருக்கு ரஜினி பிடிக்கும் அதுவுமில்லாம எங்களுக்கு theatre ல படம் பாக்கணும்னா தமிழ் படம் வந்தால்தான் போகனும்னு ஆசை இருக்கும். நேற்று working day வேற. கூட்டம் பாதி theatre தான் full ஆச்சு.
எந்திரன்
உண்மையிலேயே நம்ம இந்தியன் சினிமாவுல இப்பிடி ஒரு படம் இது வரை யாரும் எடுக்கவில்லை. ( logic எல்லாம் தூக்கிபோடுங்க லாஜிக் பாத்தா படம் ஊத்திக்கும் ..... )
முதல் ல தமிழ் ல ஒரு science fiction story - இயக்குனர் ஷங்கர் க்கு பாராட்டுக்கள் .
அடுத்து தமிழ் சினிமா தான் இனி இந்தியன் சினிமாக்கு Address னு சொல்றமாதிரி டெக்னாலஜி ல கலந்து கட்டிவெளுத்து கட்டியிருக்கும் அனைத்து Technecians பாராட்டுக்கள் ..பெருமையுடன்.
முதல்ல வெகு வருடங்களுக்கு பிறகு ரஜினி director's actor ஆக மாறியிருக்கிறார் ஏன்னா Introducing song இல்ல. ஒரு scientist ஆக Casual அக அறிமுகமாகிறார். ஒரு Screw டிரைவர் வைத்துக்கொண்டு இருக்கும் போது சிரிப்புதான் வருகிறது. ரோபோ உருவாக்கத்தில் assistant resarch scientist ஆக சந்தானமும், கருணாசும் சிரிப்பும் வரல ஒன்னும் வரல . அதான் ரோபோ ரஜினி தான் comedy portion எல்லாம் அவரே பாத்துக்கிறார்.
அந்த lab படத்தோட budget க்கு சின்னதுதான். படத்தின் முதல் பாதி interesting. இரண்டாம் பாதி slow வா ஆரம்பித்து சற்று போர் அடித்து கடைசி 30 Minutes Tamil சினிமாவுக்கு எழுந்து கை தட்ட வைத்துவிட்டார்கள்.
கதை எங்கு நடக்கிறதுன்னு தயவுசெய்து சொல்லுங்கப்பா.
இந்த வயதில் ரஜினியின் உழைப்பும் நடிப்பும் வீண் போகவில்லை. வாழ்த்துக்கள் ரஜினி சார். இந்த ஓவரா பந்தா விடுற மட்டித்தனமான நடிகர்களுக்கு தேவல. Scientist ரஜினி யின் Make up Worst. பாட்டு Scene ல மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். Robo ரஜினி nice graphics train shots கொஞ்சம் தெரிகிறது. பட் கிளைமாக்ஸ் simply superb. ஐஸ்வர்யா ராய் Close up போகாமல் இருந்துருக்கலாம். அவுங்க dance movements... ம்ம்ம் கும்ம்னு இருக்கு. அவ்வளவா நடிப்புக்கு இடமில்லாமல் போய்விட்டது. கலாபவன் மணி வரும் காட்சி தேவை இல்லாதது. பாடல் காட்சி திணிப்புக்காக வைத்தது போல் ஆகிவிட்டது. Robo villain ஆக மாறி விட்டதால் இன்னொரு வில்லனை கொன்று விட்டார்கள். பாவம்.
cinematography திரைக்குள் இழுத்து செல்கிறது.
Choreography creative இல்லை. வழக்கமான dance ரோபோக்களையம் டான்சர் ஆக மாற்றி இருக்கிறார்கள்.
Music நம்ம தமிழ் சினிமாக்களில் பாடல் காட்சிகளுக்கு மட்டும் தான் music director வேலை என்று நினைப்போம். அனால் BGM தான் மிக மிக முக்கியம். A.R.ரஹ்மான் இரண்டிலும் நல்ல வொர்க் பண்ணியிருக்கிறார். ஆனால் என் அருகில் உட்கார்ந்திருந்த நண்பர் BGM Play ஆகும் போது ஒரு மூன்று தடவை இது Russian National Anthem music என்று சொல்லிகொண்டிருந்தார்.
ஆர்ட் director சாபு cyril work really great. அவர் நடிக்கவும் செய்றார்.
graphics காட்சிகள் ஒரு Hollywoood கம்பெனி நம்ம கற்பனைத்திறனுக்கு வடிவம் கொடுத்தது ரொம்ப பெருமை படவேண்டிய விஷயம்.
எந்திரன் ஒரு பொழுதுபோக்கு படம் மட்டுமே. தமிழில் ஒரு science fiction படத்துக்கான நல்ல ஒரு தொடக்கம்.
பாடல்கள் நன்றாகவே இருந்தாலும் அது கதையின் போக்கை கெடுக்கும். வாய் அசைத்து பாடி எடுப்பது அது தனி track...
Saturday, September 25, 2010
நலமே விளைய வாழ்த்துக்கள்
இந்தியாவுல சில பிரச்சனைகளை எப்போதும் வைத்து.... அதை வைத்து அரசியல் நடத்துவதே நம் ரத்தத்தில் ஊறிப்போனவைகள்.
பாபர் மசூதி இடிப்பு அதில் ஒன்று.
எல்லோரும் நல்ல கவனிங்க. இந்த தீர்ப்பு வர விடவே மாட்டாங்க. ஏன்னா
இத வச்சு பிழைப்பு நடத்த நெறைய அரசியல் வாதிகள் காத்துக்கிட்டு இருக்காங்க. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சொல்லி ..... ஒத்தி போடுவதே அவர்களின் வாடிக்கை.
எழுந்து வந்து பிரச்சனைகளை தீர்க்காத சாமிக்காக நாம எல்லாம் எழுந்து வந்து சண்டை போடறோம். எல்லா மதத்துகாரங்களும் தான். என்னென்னமோ முன்னேற்றம் கண்டாலும் இந்திய முன்னேறாத காரணம் இரண்டே இரண்டு தான்
1. அரசியல்
௨. ஜாதி
இது என்னைக்கு ஒழியுதோஅன்னிக்கு தான் இந்திய முன்னேறும்
இல்லையென்றால் வறுமையும் , கலவரமும். தாண்டவமாடதான் செய்யும்.
நீதி நேர்மை மனித நேயம் சக மனிதர்களை மதிப்பது ............ அன்பு..... இதெல்லாம் நாம் கேலியாக, தீண்ட தகாதவைகலாக பார்க்கிறோம் . அல்லது அவ்வாறு இருப்பவர்களை கண்டுகொள்ள மறுக்கிறோம்.
காசுக்காக என்னேவேனும்னாலும் செய்ய தயாரா இருக்கோம்....
என்ன சொல்ல....................
Friday, September 17, 2010
நம்ம தமிழ் சினிமாவுல சில நேரத்தில ஒரே கதையை ஒரே சமயத்துல பலபேர் எடுத்து Release பண்ணுவாங்க. உதாரணம் ஒரு காதலா காதலா வும் நாம் இருவர் நமக்கு இருவர் ............இப்ப கூட இந்த பருத்தி வீரன் வந்தது போதும் . வெவ்வேறு பருத்தி வீரர்கள் வேற வேற ஊர்ல..... but அதே பரட்ட தலையோட... ஆனா அவங்களுக்கெல்லாம் சும்மா கும்மு கும்ம்மு னு figure க சிக்கும். உண்மையான பருத்தி வீரன்களுக்கெல்லாம் மட்டி figure க தான்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழ் திரை உலகத்த நல்ல திசையில் திருப்பின காதல் படம் வந்துச்சா. உடனே நம்மாளுக கேமரா வ தூக்கிட்டு இயற்கையாபடம் எடுக்கிறேன்னு கக்கூசவே Closeup ல காட்ட ஆரம்பிச்சிட்டாங்க...........
இப்ப கூட பானா காத்தாடி னு ஒரு படம் அந்த படம் ...... காதல் சொல்ல வந்தேன்னு ஒரு படம் பாருங்க ரெண்டும் ஒரே மாதிரிதான் இருக்கு.......
ஏன்தான் இப்பிடி படம் எடுக்குறாங்களோ ............................................
நாம உலக சினிமாவக்கூட பாக்க வேணம்.... நம்ம ஆளுக படத்தவாவது பாத்து திருந்துங்க.......
நம்ம
மகேந்திரன் , பாரதிராஜா( சில படங்கள்) ..... படங்களைப் பாருங்கப்பா
இந்த காதல விட்டா வேற subjectஏ இல்லையா...
Science fiction
Horror
Thriller
Autobiography
Music
children
Fantasy
Adventure
ஏகப்பட்ட Genre இருக்குப்பா...... எடுங்க........
இல்ல இன்னும் Design Design ஆ காதலைத்தான் எடுப்பேன்னா
எப்பிடியோ போயிதொலைங்க..................................
Voca people கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. ஈசியா புரியணும்னா. நம்மவர் படத்துல கமல் climax ல vocal performance லேயே ஒரு song மேடையில் படுவாங்களே. அது மாதிரி இந்த குழு கொஞ்சம் professional ஆ பண்ணிட்டு இருக்காங்க. உலகம் பூரா சுத்தி program கொடுக்குறாங்க. நெறைய vareity இருக்கு.
நான் St. Mary's school படிக்கும் போதே நாங்க ஒரு group Dance, பாட்டு, Skit, Vareity ... எப்பவும் நெனப்பா அலைவோம். இதுக்கு அடித்தளம் போட்டதே ஜெயராஜ் இலங்கேஸ்வரன், Joe Mick னு இரண்டு Jesuit Fathers தான். திண்டுக்கல்ல சுத்தி கிட்ட தட்ட எல்லா கிராமத்திலயும் Street Play போட்ருக்கோம் . என்கூட School டான்ஸ் ஆடுன , நடித்த நண்பர்கள் இன்னிக்கு சினிமாவுல work பண்ணிற்றுக்காங்க. சமீபத்துல கூட Gerald ன்ற நண்பர் மணிரத்னத்தின் ராவணா வுல உதவி வசனம் எழுதிருக்கார்.
அதுக்கப்புறம் காலேஜ் போனவுடன் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல B.Sc M.Sc படிக்கும் போது Start னு ஒரு இயக்கத்தில் இணைந்து எங்க காலேஜ் சுத்தி Street play மற்றும் சமுதாய விழிப்புணர்வு பாடல்கள பாடி எங்களை வளர்த்துக்கிட்டோம். ...... அப்பொழுது என்கூட நடித்த ஐந்து கோவிலோன் தற்பொழுது திரைப்பட இயக்குனராகிட்டார். வாழ்த்துக்கள்.
Voca people . Their Official Website is http://www.voca-people.com/
இந்த குழுவை பார்த்ததும் எனக்கு பழைய நியாபகம் வந்த்ருசுப்பா . இந்த street play ... mime ... skit ... எல்லாத்துக்கும் ஒரு சூத்திரதாரி ...... பாதல் சர்க்கார் . மக்களுக்காக தன்னோட திறைமை அனைத்தையும் கொடுத்தார். ஒரு பாட்டு ஒரு லட்சக்கணக்கான மக்களை தட்டி எழுப்பும்னா அது ஆந்த்ராவுல ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படும் திரு. கத்தார் பாட்டுதான்.
இந்த Voca people program நல்லா இருக்கு . அவங்களோட ஒரு programஐ video clip ஆ கீழ போட்ருக்கேன் பாத்து enjoy பண்ணுங்க
Friday, September 10, 2010
Hai pals
Greeting and Wishes.
Again i meet you in the blog. But this moment for relaxing . ok
Dont get angry and so on........
The above photographs are taken at my institute. Dont be fed up. its not my institute. just i studied here located at dublin, Ireland.
You just click below to see our institute info........
www.pitman-training.ie/dublin
Its Pitman Training Institute. In Ireland they are having centres in all counties. They offer all computer traning and all type of secretarial training. its a UK Based institute. They provide all computer course from lower level to higher level( Ms-office to Web designing, Languages. As i already finished 2 diplomas in India (GTN Arts College, Aptech Computer Education) Again I did not do the computer course. My course coupled with little of computer Subject. because it based on computer.
All training method based on the audio files. we have to listen lessons as audio files at the same time referring the course materials. if there is any doubt and so.. we can get assistance from them.
All the staff members are very nice and helpful. Actually Generally Irish people are very kind.
Here their approach and assistance are good and excellent.
I love them all. i will never forget them and the moment i spent there.
See you soon.
Sunday, September 5, 2010
Enjoy .........தங்கமணி Enjoy (ஜனக ராஜ் ஸ்டைல் ல படிங்க)
Click Here to Watch the Video
Saturday, September 4, 2010
மன்னிச்சுக்கங்க Irish மக்களே
They have celeberated their CountyFestival.
நம்மூரு திருவிழா மாதிரி..
There are lot of group From local county side . they have performed their own cultural music, dance and etc... but I like ... not only like but also enjoyed. one folk based perfomance.
i have given the Video Clip... Enjoy
I want to share one incident which was happened in madurai. its really impressive and important to all education institutions.one school in madurai its name is kendra vidyalaya, narimaedu. The school have conducted a model parliament program on our independence day.
Why don't other school and institute conduct this model programe only once a year in their school and college.
Because we have been watching our MPs activities in parliament. Somebody dont know what are the procedure and even their responsiblities.
Somebody dont know that they are being watched. We spend our money through taxes for their sittings.They get lot from our government. But oflate they boycot to discuss our national problems by doing worthless problems or own/party problems. Always Our speaker Meera in desperedo.
I listed below the items which are getting by them in low cost. Sure you understand that how they enjoyed our money.
Parliment Canteen Food items and Price
Item Rate
Tea Rs 1.00
Soup 5.50
Dhal 1.50
Chappathi 1.00
Rice 2.00
Dosai 4.00
Veg Bulav 8.00
Tomato Rice 7.00
Chicken 24.50
Fish Gravy 13.00
Meanwhile they are demanding salary hiking. our government also decided to increase their Salary into triple of their current salary. throug this order they will get till 60,000 thousand per month. In our country 60% of the people living below poverty line.We can't correct them....we should correct ourself. Otherwise what will we do....
So i feel that every school and college should conduct these type of program
through this we will grow up the on coming generation.
Sure we will get good and intelectual leaders for our country.
அவுங்க கொஞ்சம் Grand ஆ சேலை கட்டுனா அவர் கோவிச்சுக்குவாராம். மூஞ்சிய தூக்கி வச்சுக்குவாரம். அடுத்து இன்னமும் அரசு ஊழியரா அலுவலகம் சென்று வருகிறார்களாம்.
Its little unusual. because that will be done only by good and honest people. We never heard or seen such a nice persons in our tamilnadu.
மத்தவங்கள விட கம்யூனிஸ்ட் பரவாயில்ல
Salute to Manick sarkkaar and your wife.
Wednesday, August 25, 2010
நாம எல்லாருமே கலப்படமயிட்டோம்
கலாச்சாரத்த கலப்படமாகிட்டோம்
குடும்பத்த கலப்படமாக்கிட்டோம்
ஊர கலப்படமாகிட்டோம்
கல்விய கலப்படமாகிட்டோம்
கலைய கலப்படமாக்கிட்டோம்
சினிமா வ கலப்படமாகிட்டோம்
இயற்கையை கலப்படமாகிட்டோம்
நேர்மையா இருந்த எதாவது பரிசு கெடக்கும்னு
எதிர்பார்க்கிரோம் அந்த அளவுக்கு கலப்படமஆயிட்டோம் ......
காசு வாங்கிட்டு ஓட்டு போடுறோம்ல
அப்படிநா காசுக்காக எது வேணாலும் செய்வோம்னு தான அர்த்தம்
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்
உண்மையில் என்னான்னா
காசு வேணும் அதும் சீக்கிரமே சம்பாதிக்கணும்
நேர்மை எங்கிருந்து வரணும்னா
நாம பெறக்குற தாய் தந்தை இடமிருந்து
நாம படித்த ஆசிரியரிடமிருந்து
நாம படித்த வகுப்பறைஇலிருந்து
இத தவிர நாம் வேறெங்குமிருந்தும்
நேர்மை நியாயம் எதையும் பெற முடியாது..
இது எல்லாத்துக்கும் தான்
இயற்கை ஆப்பு வச்சுக்கிட்டே இருக்கு
இன்னும் நமக்கு புத்தி வரல
ஓகே அடுத்த ஆப்புக்கு தயாராவோம்
.......
Sunday, August 22, 2010
மறந்தே போய்ட்டேன்
எந்திரன் படத்துல அரிமா அரிமா ன்னு ஒரு பாட்டு இருக்கு. அந்த பாட்டோட prelude அதாவது ஸ்டார்டிங் ல trumpet அல்லது saxophone ல ஒரு சின்ன பிட் வரும் அது எங்க ஊர்ல பாஸ்கா திருவிழா ல jesus வாழ்க்கையை நாடகமா போடுவாங்க jesus பிடிக்கும்போது இதே மியூசிக் bit தான் வரும். இது எனக்கு தோணினது. அதுக்காக A.R.Rahman காபி பண்ணிட்டாரு அப்டின்லாம் சொல்ல வரல.
வேற ஒரு சமயம் சந்திப்போம்
நன்றி
Saturday, August 21, 2010
எல்லா எடத்துலயும் தமிழ்தான் இருக்கணும் அப்டி இப்டின்னு என்னென்னமோ பெனாத்துரோம்
கலைஞர் குடும்பம் இங்கிலீஷ் ஸ்கூல் ல தான் படிக்கிறாங்க அப்டியும் குறை சொல்றோம் ஆனா அழகிரி பாராளுமன்றத்துல இங்கிலிஷ்ல பேச தெரியல அப்டின்னு கிண்டல் பண்றோம் .
எனக்கு அது தப்பா தெரியுதுங்க ....ஏன்னா .
சே குவாரோ ஐ.நா சபையில் பேசும்போது அவங்க மொழில தான் பேசுனாரு. ஏன் நம்ம வாஜ் பாய் பேசும்போது எதுல பேசுனாராம். எல்லா இடத்துலையும் ஹிந்தி ல தான் பேசுனாரு
அப்பறம் ஏன் அழகிரிய மட்டும் கிண்டல் பண்றோம்.
எல்லா நாடுகளும் அவங்க அவங்க மொழிய உயிரா உணர்வா கலாச்சாரமா நெனைக்கிறாங்க.
உண்மைய சொல்லணும்நா தமிழ் ல கேவலமா நெனக்கிறது தமிழ் ல பேசுறது கேவலமா நெனக்கிறது தமிழன்தான் .....
aஎந்த ஏந்த நாடுகள் பிரிட்டிஷ் காரனுக்கு அடிமையா இருந்ததோ அந்த நாடுகள் ல தான் இங்கிலீஷ் இருக்கு. நம்ம புத்தி அடிமை புத்தி .
இந்த இடத்துல கவிஞர் வைரமுத்து சொன்னதுதான் ஞாபகம் வருதுஆங்கிலம் எனது வயிற்று மொழி
தமிழ் எனது வாழ்க்கை மொழி
இதுதான் சரியா இருக்கும்னு எனக்கு தோணுதுஅப்பறம் சந்திப்போம்
சூப்பர் பக் கிருமி குணப்படுத்த முடியாத நோயையும் விளைவுகளையும் உண்டாக்கும் அப்டின்னு நம்ம தமிழ்நாட்டு கார விஞ்ஞானி சொல்றாரு அபாரம் திடீர் பல்டி அடிக்கிறாரு . இங்கிலாந்து காரர்கள் இந்தியா விளுருந்துதான் பரவுச்சுன்னு கிளப்பிவிடுறாங்க.
வியாதிக்கு இடம் பொருள் ஆட்கள் வித்தியாசம்லாம் தெரியாது.
AIDS அமெரிக்காவிலிருந்து பரவுச்சு
Swine flu ஐரோப்பாவிலிருந்து பரவுச்சு
SARS பாகிஸ்தானிலிருந்து பரவுச்சு
அதுக்காக நாம் ஒவ்வொருத்தரையும் குறை சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா
ஆக்கபூர்வமான சக்திக்கு பயன்படாத விஞ்ஞானம்
அவசியமே இல்ல
ஆதாம் ஏவாள் காலத்துல அல்லது ஒரு முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி
உலகம் சுத்தமா சுகதாரமா இருந்துச்சு ஆனா இப்ப
????????????????????????????????????????
ஆனா ஒண்ணுங்க
இயற்கையை நாம் அழிக்க அழிக்க
நாம் இன்னும் அனுபவிப்போம் .......
Friday, August 20, 2010
Wednesday, August 18, 2010
ஓல்ட் மெட்ராஸ் படத்துல காட்னதுனால தப்பிச்சாங்க
அதுனால படத்துல தவறுகள் மறந்துடுது
ஏற்கனவே நம்ம பாரதிராஜா நாடோடி தென்றல் பாத்துட்டோம்
ஆனா படம் ரொம்ப slowவா இருக்கும்
அந்த படத்துல பாட்டெல்லாம் நம்ம இளைய ராஜா பின்னிருப்பரு
இதுல GV பிரகாஷ் ரெண்டு பாட்ட நல்லா கொடுதுருக்காப்ள
ஆருயிரே .... மற்றும் பூக்கள் பூக்கும் தருணம்
காதல் மதுரைல, அருவாளுக்கு மத்தில,பரட்ட தலைக்கு மததில கக்கூசுக்கு
பக்கத்துல இல்லாம
பழைய மெட்ராசுக்குள்ல நடக்ரதுனால
ஓகே ஓகே .....
இல்ல மவனே படம் ஊத்திருக்கும்
எந்திரன் பாடல்கள் கேட்டீங்களா
எனக்கு கிலிமாஞ்சாரோ பாட்ட தவிர எல்லாமே பிடிச்சிருக்கு
ஆனா
மூன்று பாடல்கள்தான் டிரன்ட் செட்
இரும்பிலே ஒரு இதயம்
புதிய மனிதா
பூம் பூம்
இதில் இரும்பிலே ஒரு இதயம் பாட்டு
நியூயார்க் நகரம் பாட்ட பாஸ்ட்டா கேட்ட மாதிரி
ஆனா நல்லா இருக்கு
அதுவும் அந்த ஹிப் ஹோப் , ராப் ஸ்டைல்
கும்னு இருக்கு
அரிமா அரிமா நல்ல இருக்கு
கிலிமாஞ்சாரோ மற்றும் காதல் அணுக்கள்
பழைய ஸ்டைல்...பா
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்
Wednesday, August 11, 2010
இந்தியன் மெடிக்கல் கவுன்சில் டைரக்டர்
கேதான் தேசாய் ஆயிரத்து ஐநூறு கோடி ஊழல் இது இல்லாம ஆயிரம் கிலோ தங்கம் வீட்ல இருந்தது.
பிடிச்சிட்டாங்க சரி
இப்ப காமன் வெல்த் விளையாட்டு போட்டி அரங்கம் அமைக்கிரதுல ஊழல்
பிடிச்சிட்டாங்க சரி
பாராட்டுக்கள் .........
ஊழல் பண்றது அப்பறம் பிடிக்கிறது எல்லாம் சரி
ஆனா அந்த பணம் மட்டும்
எங்கே போகுது
எங்க இருக்குனு
சொல்லவே மாட்டிக்கிரீங்கலே
இப்ப நம்ப ஊர் பக்கம் மழை வெள்ளம் மக்கள்லாம் ரொம்ப அவஸ்தை படறாங்க
மக்கள் தொகைல பாதி பேர் வறுமைல இருக்காங்க
அந்த பந்த செலவு பன்லாம்ல
ஏதாவது உள்குத்து இருக்கும்ப்பா
எல்லாரும் இப்பிடித்தான் சொல்றாங்க
சரி உள்ளயே குத்திக்கிங்க
வெளிய வந்து மக்களை குத்தாதீங்க
முக்கியமா ஏழை மக்கள் மேல குத்தாதீங்க
குத்து வாங்கி வாங்கி மூஞ்சியே மாறிபோச்சு
அப்பறம் சந்திப்போம்